இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்

மொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களை காட்டும் வரைபடம் இது. தமிழ்நாட்டில் 1967ல் இருந்து இருமொழிக் கொள்கை என்ற நடைமுறை. 28 மாநிலங்களில், 8 யூனியன் பிரதேசங்களில் மொழிக் கொள்கைகள் எப்படி உள்ளன என்ற தெளிவான போக்கும் இல்லை. 22 மொழிகளை அரசியல் சாசன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 4276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி பாடங்கள் இல்லாதது தான் 4900 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கில கல்விக்காக தங்களுடைய குழந்தைகளை சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகள் இதனால் பல இடங்களில் மூடப்படுகின்றது. இப்படியான ஒரு சூழல்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
01.09.2020