Month: October 2021

கரிசல்காட்டில்_மத_நல்லிணக்கம்மத_
ஒற்றுமைக்கு_ஒரு_திருவிழா..!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் வானம் பார்த்த கரிசல் கந்தக பூமி,வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு...

இருப்பவனை புனிதன் என்றும் இல்லாதவனை இழிபிறவி என்றும் வகைப் படுத்தும் ஓர் காரணிகள் அதிகாரம்,பணம்..! தகுதியானவர்களுக்கு கிடைக்கவேண்டியஎல்லாமரியாதையும்,தகுதியில்லாதவர்களுக்குசுலபமாக கிடைத்து விடுகிறது..!! நம்மை எதிர்க்க தகுதிஇல்லாதவர்கள்விமர்சனங்களை குப்பையில்போடுவது நல்லது....

தமிழ்நாடு என்ன கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் வடிகாலா?——————————————————-

முல்லைப்பெரியாறு முல்லைப் பெரியாறு மூலமாக தமிழகத்திற்கு அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு...

Show Buttons
Hide Buttons