

இருப்பவனை புனிதன் என்றும் இல்லாதவனை இழிபிறவி என்றும் வகைப் படுத்தும் ஓர் காரணிகள் அதிகாரம்,பணம்..!
தகுதியானவர்களுக்கு கிடைக்க
வேண்டியஎல்லாமரியாதையும்,தகுதியில்லாதவர்களுக்குசுலபமாக கிடைத்து விடுகிறது..!!
நம்மை எதிர்க்க தகுதிஇல்லாதவர்கள்
விமர்சனங்களை குப்பையில்போடுவது நல்லது.
நிஜத்தை விட நிழல்
எப்போதும் அழகாகத்தான்
இருக்கும்… நிழலை நிஜமெனஎண்ணி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்…!
விடிந்த பின்பு நிலவு கண்ணுக்கு தெரிவதில்லைஅது போல சிலருக்கு உயர்ந்த பின்பு உதவியவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை
சில சூழ்நிலையில் தேவையானதை
கோபத்தில் தேவையில்லை என
இழந்து தனியாக இருக்கும் போது
இழந்ததை நினைத்து வருந்துவது
தான் நம் மனது.