

யாராக இருந்தாலும் அவரும் நம்மை போல் இன்னொரு மனிதரே. அதை தவிர எதுவும் இல்லை.
அக்னி என்ற நெருப்புக்கு மட்டும்தான் தன்னோடு சேர்ந்ததை பிரவகமாக பெரு நெருப்பாக மாற்றும் சக்தி உண்டு. (இதை போல)சிலருக்கு மட்டும் எந்த எதிர்பார்ப்பு இன்றி இந்த குணத்தை பெற்ற பெருந்தகையாக, அமைதியாக எதையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்கள். எல்லோருக்கும் அவரவர் சார்ந்த கருத்தியல் நிலைப்பாடு இருக்கிறது.
மிகமோசமான கருத்தியல் பிழைகள், முரண்பாடுகள் கொண்டவர்கள்கூட இங்கே மதிப்பு மிக்கவர்களாகவே தெரிகிறார்கள். காட்சிகளுக்கு ஏற்ப இவர்களை மாற்ற முடியாது.