தமிழக மீனவர்கள் பலியானவர்களின் எண்ணிக்கை 350

தமிழக மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையால் சுட்டு பலியானவர்கள் 350-380வரை இருக்கும். ஆனால், அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் இதுவரை இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் 245 மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று சொல்லி உள்ள கணக்கு தவறானது. இது தவிர உடல் ஊனம்,படகுகள
சேதம் அதை 1950-60களிலிருந்து கணக்கு எடுத்து முறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons