Columns

Contains all posts

#வீரியம்

#வீரியம்——————-நேற்றுப் பெய்தமழையில் முளைத்தகாளான்கள் ஏராளம்இடையில் சிறு குழியில்புதிதாய் முளை விட்டிருக்கிறதுஆல் விதையொன்று #கல்லானால்_காந்தக்கல்லாய்_இரு.#விதையானால்_வீரிய_விதையாய்_இரு.

அறிய வேண்டிய கருமுத்து தியாகராஜன்செட்டியார், (சூன் 16, 1893 – சூலை 29, 1974)

கருமுத்து தியாகராஜன் செட்டியார் கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற...

#தள்ளாத_வயதிலும்_தளராமல் #மண்பான்டம்_தயாரிக்கும் #தொழிலாளிகள்…..

#தள்ளாத_வயதிலும்_தளராமல் #மண்பான்டம்_தயாரிக்கும் #தொழிலாளிகள்.....————————————————தள்ளாத வயதிலும் தளராமல் மண்பான்டம் தயாரிக்கும் தொழிலை விடாமல் செய்யும் 85 வயது முத்தளாபுரம் கோட்டூர் கந்தசாமி, இரண்டு வருடங்களுக்கு முன்பு மண் பான்டம் தயாரிக்க பயன்படும்...

இந்தியாவில் 30% மக்களுக்கு அவர்களுக்கு கொரோனா வந்ததும் குணமடைந்ததும் அவர்களுக்கே தெரியாது…? -ஆய்வறிக்கையாம்…?

இந்தியாவில் 30% மக்களுக்கு அவர்களுக்கு கொரோனா வந்ததும் குணமடைந்ததும் அவர்களுக்கே தெரியாது...?-ஆய்வறிக்கையாம்...?

“#மகாசாசனம் – #மேக்னகார்ட்டா -” – #Magna_Carta

“#மகாசாசனம் - #மேக்னகார்ட்டா -” - #Magna_Carta_______________________________________ பிரிட்டனில் 'மகாசாசனம்' எழுதப்பட்டு இன்றோடு (15-06-2015) 800 ஆண்டுகள் மேல் ஆகி விட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக அழைக்கப்படும் பிரிட்டன் எப்படித் தன்னுடைய ஜனநாயக...

#சிரமப்பட்டு_தேங்காயை_சாகுபடி #செய்யும்_விவசாயிகளுக்கு #லாபகரமான_விலை_இல்லை.

#சிரம்ப்பட்டு_தேங்காயை_சாகுபடி #செய்யும்_விவசாயிகளுக்கு #லாபகரமான_விலை_இல்லை.#இடை_தரகர்கள்_கொள்ளை #அடிக்கின்றனர். #ksrpost15-6-2020.

Show Buttons
Hide Buttons