Columns

Contains all posts

பிறரிடம் வளைந்து போவதில் தவறு இல்லை .

பிறரிடம் வளைந்து போவதில் தவறு இல்லை .ஆனால் நம்மை கிருக்கன் என எளிதாக நினைத்து நன்றி அற்று முதுகில் குத்தும் வரை இருப்பது கூடவே கூடாது.நிதானம்....மெளனம்....என்பதும் ஓரளவுதான்....

#தெற்கு_சீமை #தூத்துக்குடியில் திலீபன் பெயரில் பெட்டிக்கடை.

#திலீபன்————-ஈழத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன் தம்பி திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது ஜே.என். தீட்சித்,திலீபன் பயங்கரவாத புலி இயக்க உறுப்பினர். அவரின் உயிர் போவது பற்றி இந்திய...

திருநெல்வேலியில் 1920 இல் ஜூன் 14 வி. திருவரங்க பிள்ளை தாமரை வி சுப்பையா பிள்ளை

திருநெல்வேலியில் 1920 இல் ஜூன் 14 வி. திருவரங்க பிள்ளை தாமரை வி சுப்பையா பிள்ளை ஆகியோர் #சைவ #சித்தாந்த_நூற்பதிப்புக்_கழக பதிப்பகத்தை நிறுவினர்.! அற்புதமான தமிழ் சேவை.கரோனாவுக்கு மத்தியில் நூற்றாண்டு காணும்...

*#ஜனசங்கம்*

*#ஜனசங்கம்*———————-#சியாமா_பிரகாஷ்_முகர்ஜி காஷ்மீர் விவகாரமாக நேருவின் அமைச்சரவையிலிருந்து 1950 ஏப்ரல் அமைச்சராக இருந்து பதவி விலகினார். ஜனவரி 1950, 26ல் இருந்து அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் காஷ்மீர்...

பிரபாகரன் கைதான அன்று என்ன நடந்தது?

பிரபாகரன் கைதான அன்று என்ன நடந்தது?https://www.thaaii.com/?p=39931கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்-2 தமிழக ஊடகங்களில் அன்று, அந்தச் சம்பவம் பரபரப்புச் செய்தி… பிரபாகரன், முகுந்தன் உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவம்...

Show Buttons
Hide Buttons