ஈழம்

ஈழத் தமிழர் சிக்கலில் 1833ல் இருந்து வரலாற்று ரீதியாக இதுவரை நடந்த நிகழ்வுகளின் தரவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு பிணை வாங்கிய பிரச்சினையில் திரு. நெடுமாறனும் நானும் முனைப்பு காட்டியதை...

தலைவர் கலைஞர் அவர்கள் நள்ளிரவு கைது.. தமிழக அரசியலில் வரலாற்றுப் பிழை – டெசோ – தொடர் 16

தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பு (TESO) 07.05.1985ல் துவக்கப்பட வேண்டும் என்று கலைஞர், நெடுமாறன், வீரமணி, முரசொலி மாறன் ஆகியோர் கோபாலபுரத்தில் அமர்ந்து பேசும்பொழுது உடனிருந்தேன். முறையான...

உப்பு போட்டு சாப்பிடும் மனிதர்…

திமுக-விலும்கருப்பு சட்டைகளிடத்தும்... இந்த ஒரு மனிதர்தான்சோற்றில் உப்பு போட்டுசாப்பிட்டிருக்கின்றார் போலும்.. தலைவர் பிரபாகரனையும்,போராளிகளையும்-இயக்கத்தையும், கண்டவனும் கண்டபடி பேசி‘புலிகள்-ஈழம் எல்லாம் கலைந்துபோன-கடந்து போன ஒன்று’ என்பதாக விமர்சித்து வந்த...

ஆண்ட இனம் அழியலாமா?

ஈழத்தில் பூர்வ குடிகளாகத் திகழ்ந்த ஆண்ட தமிழினம் இன்று சிங்களப் பேரினவாதத்தால் அழிக்கப்படுகிறது. வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும்,...

Show Buttons
Hide Buttons