Columns

Contains all posts

சுவாமிநாதன் கமிட்டி என்ன சொல்கிறது?

சுவாமிநாதன் வேளாண் விஞ்ஞானி. அகில இந்திய வேளாண்மைத் திட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு என்ன விலை வைப்பது என்பது பற்றி அவர் தலைமையில்...

அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் – பிப்ரவரி 03

பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்கின்றனர். அவர் காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு, மாலைக் கூட்டத்துக்காக...

வாழ்க பாரதம்! வாழ்க வையகம்!! வாழ்க தமிழினம்!!!

கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கொழும்பு கிழக்கு முனையம் (Eastern Terminal) இந்தியாவிற்கு கொடுப்பதை குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேசினார்...

தமிழ் அறிஞர் மு ராகவையங்கார் நினைவு நாள்

இராமநாதபுரத்தில், 1878 ஜூலை, 26-ல் பிறந்தவர் மு.ராகவையங்கார். ராமநாதபுரம் சமஸ்தான புலவராக இருந்த தன் தந்தையிடமே, கல்வி பயின்றார். பாண்டித்துரை தேவர் துவக்கிய, நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சங்கப்...

சி. எஸ்

தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர், மஹாராஷ்டிர ஆளுநர் என கொங்கு மண்டலத்தில்பிறந்தசி.சுப்ரமணியத்தின் வயது நேற்றோடு 111, அவர் பிறந்த நாள் ஜவனரி 30. பசுமைப் புரட்சி திட்டத்தை...

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில், 1815 ஏப்ரல்., 6-ல் பிறந்தவர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை. சென்னையில் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம், கல்வி...

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி

தொடர்ந்து நாடு விடுதலைக்கு முன்பு ஆங்கிலயர் ஆட்சியில் காலத்திலிருந்து உத்தமர் காந்தி முன் எடுத்த வங்கத்தில் பிகாரில்அவரிவிவசாயிகள்விவசாயிகள்,மற்றும் கேரளாவில் மலபார் விவசாயிகள் போராடியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளான...

Show Buttons
Hide Buttons