கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்
—————————————-அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர். சென்னையில் உள்ளவர்களின் நீராதாரம் இம்மலையிலிருந்தே கிடைக்கிறது.கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி...