ksrpost
புஞ்சையும் நஞ்சையும்இந்த பூமியும் சாமியும்… வாய்க்காலையும்வயல் காட்டையும்படைத்தாள் எனக்கெனகிராம தேவதை தெம்மாங்கையும்தெருக்கூத்தையும்நினைத்தால் இனித்திடும்வாழும் நாள் வரை……
புஞ்சையும் நஞ்சையும்இந்த பூமியும் சாமியும்… வாய்க்காலையும்வயல் காட்டையும்படைத்தாள் எனக்கெனகிராம தேவதை தெம்மாங்கையும்தெருக்கூத்தையும்நினைத்தால் இனித்திடும்வாழும் நாள் வரை……
மங்கள கிழாரை பற்றி கேட்டால் இன்று யாருக்கும் தெரியாது. காட்சிக்கு, சற்று இசை மேதை விளாத்திகுளம் சாமி போல் இருப்பார்.தன்னலமற்ற வாழ்வை வாழ்ந்த தியாகி, துறவு போல...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் வானம் பார்த்த கரிசல் கந்தக பூமி,வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு...