இருப்பவனை புனிதன் என்றும் இல்லாதவனை இழிபிறவி என்றும் வகைப் படுத்தும் ஓர் காரணிகள் அதிகாரம்,பணம்..! தகுதியானவர்களுக்கு கிடைக்கவேண்டியஎல்லாமரியாதையும்,தகுதியில்லாதவர்களுக்குசுலபமாக கிடைத்து விடுகிறது..!! நம்மை எதிர்க்க தகுதிஇல்லாதவர்கள்விமர்சனங்களை குப்பையில்போடுவது நல்லது....