ksrpost


புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும்…
வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை
தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை……
புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும்…
வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை
தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை……