திரிபுரா மாநிலத்தில் மரணதண்டனை ஒழிப்புக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் – Tripura House resolution: No death penalty, only life in jail.
திரிபுரா மாநில சட்டமன்றத்தில், கடந்த 08-08-2015 அன்று அம்மாநிலத்தில் தூக்குதண்டனை இனி வழங்கப்போவதில்லை. ஆயுள் தண்டனை தான் என்று அம்மாநில முதல்வர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த...