நதிநீர் இணைப்பு
*கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும்* *கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் (சாத்தூர்)வைப்பாறோடு இணைக்கவேண்டும்*உச்சநீதிமன்றத்தில் இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு...