மக்கள் கூட்டம் அதிகரிக்குமென்று இப்போதைக்கு நூலகங்களை திறக்கும் எண்ணமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லது.
மக்கள் கூட்டம் அதிகரிக்குமென்று இப்போதைக்கு நூலகங்களை திறக்கும் எண்ணமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லது.
ஆனால் ஆச்சர்யமாக இருக்கிறது. எந்த காலத்தில் தமிழ்நாட்டில் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு நூலகங்கள் சென்றுள்ளார்கள்? சினிமா காட்சிகளுக்கும்,ஓட்டை விற்கவும் முன்டி அடிப்பார்கள் என்பது தெரியதா.இதிலிருந்து தெரிகிறது. இவர்கள் யாருமே நூலகங்களை முன்ன பின்னும் பார்த்ததில்லை போலிருக்கு.
அறியவும் இல்லை