Year: 2007

மண்ணும் கடவுள்; மரமும் கடவுள்!

நாட்டுப்புற மக்களின் வாழ்வி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைகிறது. அவர்களின் கடவுள் நம்பிக்கை அலாதியானது. கிராமத்து மக்கள் கடவுளைத் தேடி கோயில் கோயிலாக அலைவது இல்லை. தன்...

மக்கள் பிரதிநிதிகள்..?

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும்...

மக்கள் பிரதிநிதிகள்..?

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும்...

மணல் கொள்ளை!

ஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச் சூழல் பாதுகாக்கும் மணல் அவசியமாகிறது. ஒரு செ.மீ. அளவுள்ள மணல் சேர சுமால் 50 ஆண்டுகள் ஆகும்....

பதுமை அல்ல குடியரசுத் தலைவர்!

நாட்டின் 12ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை! வாய்ப்புக் கிடைக்கும்...

பட்ஜெட் பற்றிய குறிப்புகள்

மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதமும் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28ஆம் தேதி...

மாநில சுயாட்சி: சங்கிலியின் வலிமை அதன் வளையத்தின் வலிமை

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தன்னிச்சையாக மத்திய - மாநில உறவுகளை அறிய இந்திய முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.பூஞ்சி தலைமையிலும், முன்னாள் நாடாளுமன்ற செயலாளர்கள்...

Show Buttons
Hide Buttons