Big Ben strikes the hour – பிரிட்டன் பாராளுமன்ற பிக்பென் கடிகாரத்தின் அற்புதம்.
இந்த காணொளிக் காட்சி பார்க்கவேண்டியதாகும். இதே செயல்பாட்டு அடிப்படையில் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கடிகார மணி இயங்குகின்றது. மதராசப்பட்டினம் திரைப்படத்தில் சென்னை சென்ட்ரல் கட்டிடத்தில்...

