வலங்கைமான் அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை – Farmer’s Suicide.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள சித்தன் வாழ்வூரைச் சேர்ந்த 37வயதான ராஜாராமன் என்ற விவசாயி கடன் தொல்லையால் பருத்திப் பயிருக்கு அடிக்கும் பூச்சுமருந்தைக் குடித்து, கடந்த 27-04-2015...

