திரைப்படங்களும் தணிக்கைக் குழுவும் – சில குறிப்புகள்
தற்பொழுது திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் வன்முறை, விரசம், இரண்டு அர்த்தம் உடைய பாடல்கள், உரையாடல்கள் என நமது செவிகளில் விழுந்த வண்ணம் இருக்கின்றன. இவை மக்களது வாழ்க்கையிலும், நடைமுறையிலும்...

