Month: October 2016

பழமையான குடந்தை அரசு கல்லூரி

பழமையான குடந்தை அரசு கல்லூரி . சீனிவாச ராமானுஜம் பயின்றகல்லூரி. தியகராஜா செட்டியார் , உ வே சா உலவிய வளாகம் . vibrant campus.An iconic...

கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைப்பு போராட்டம்

கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைப்பு போராட்டம்------------------------------------புதுக்கடைதுப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்-11/8/1954.**************************தொடுவட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் ***********************1. திரு. எஸ். ராமைய்யன், மேக்கன்கரை, ஆயிரம் பிறைபுத்தன்வீடு, நட்டாலம், விளவங்கோடு வட்டம்.2. திரு. எ. பொன்னைய்யன் நாடார்,...

ஐநா மனித உரிமைப் பேரவையில் ரஷ்யா வெளியேற்றம்

ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்!ஐநா அவையில் வெள்ளிக்கிழமை (28.9.2016) நடந்த தேர்தலில் உலகின் அனைத்து நாடுகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. 47...

திரும்ப வராத கடன்

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப கொடுக்காதபெரும்புள்ளிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என வழக்குதலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்அவர்களின் அமர்வுமுன்பாக வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. 57...

ஆட்டுச்சந்தை- எட்டயபுரம் :

ஆட்டுச்சந்தை- எட்டயபுரம் :.............................................தென் மாவட்டங்களில் பிரச்சித்தி பெற்ற ஆட்டு சந்தைகளில் மிகவும் முக்கியமான ஆட்டுசந்தை கோவில்பட்டி அருகேயுள்ள  ஆட்டுசந்தைதான். எட்டயபுரம் ஆட்டுசந்தையில் தரமான ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி,...

Show Buttons
Hide Buttons