Month: December 2016

ரீகல் தியேட்டர்.

அறிஞர் அண்ணா , காமராசர் , ராஜாஜி , தலைவர் கலைஞர் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைப்படம் பார்த்த டெல்லி ரீகல் தியேட்டர். மூடப்படுகிறது -------------------------------------டெல்லியில்...

கீழடி

கீழடியை வஞ்சிக்கும் மத்திய அரசு ------------------------------------மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழ் ஆய்வு செய்து சங்க கால தமிழ் நாகரீகம் கண்டறியப்பட்டது ....

கிளாரிந்தா

#கோகிலா,  #கிளாரிந்தா ஆன கதை ! (இது ஒரு திருநெல்வேலி சமாச்சாரம்)-------------------------------------------------கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த #பிராமணப்பெண். தஞ்சாவூரில்  1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த...

பாதுகாப்போம் தாமிரபரணியை

உயிர்மை இந்த டிசம்பர் (2016)இதழில் தாமிரபரணிபற்றி எனது பத்தி..............................................................பாதுகாப்போம் தாமிரபரணியை!வழக்கறிஞர்கே.எஸ்.இராதாகிருஷ்ணன்பொருநையாறு தவழும் அந்த மண்ணைச் சார்ந்தவன் என்ற வகையில் 21.11.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை...

ஞானபீட விருது

ஞானபீட விருது பெறுவதில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது ................................................................................ ...........................................ஞானபீட விருது 1965 ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு மொழிகளில்...

வாஜ்பாய்

வாஜ்பாய்,4/5/1986 அன்றுமதுரையில் டெசோ மாநாட்டுசமயத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கோபி அய்யங்கார் விடுதி,காலேஜ் ஹவுஸ்என உடன் இருந்த நினைவுகள்நினைவுக்கு வருகிறது.... நல்ல மனிதர். அவருக்கு பிறந்த நாள்.போக்ரான் அணுகுண்டு...

உண்மையான புரட்சியாளர்கள்

தமிழ்மண்ணில் ஏன் ஒருகாந்தி,போஸ்,லிங்கன்,லெனின்,சேகுவேரா, காஸ்ட்ரோ, மண்டலா,பிரபாகரன் தோன்றவில்லை?எவ்வித புரட்சியும் செய்யாமலே புரட்சித்தலைவர்.....புரட்சித்தலைவியாகிற.....ஆகிற தேசத்தில்..ஒருநாளும்.. உண்மையான புரட்சியாளர்கள் தோன்ற மாட்டார்கள்.நம்மை நாம் ஏமாற்றி கொள்கிறோம்.

Show Buttons
Hide Buttons