Year: 2017

புத்தாண்டு

சிலர் சிக்கலில்,தேவைப்படும்போது நம்மை பெறும் பிரச்சனைகளிருந்து மீள மட்டும் தேடுகிறார்கள் என வருந்த வேண்டியதில்லை..., மின்சாரம் இல்லாத இருட்டில் தேடும் ஒளி வழங்கும் மெழுகுவர்த்தியாக இருக்கிறோமே என............

புத்தக இரவு

பாரதி புத்தகாலயம் இன்று நள்ளிரவில் நடத்தும் புத்தாண்டு புத்தக இரவில் பங்கேற்கிறேன். இளங்கோ தெரு,தேனாம்பேட்டை. #புத்தாண்டு#புத்தக_இரவு#new_year#KSRadhakrishnanPostings#KSRPostings*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*31-12-2017

அண்ணாசிலை

இந்த அரிய படம் 1967 இறுதி காலகட்டங்களில், தி.மு.க ஆட்சிக்கு வந்து பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபொழுது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம். இந்தப் படத்தில் உள்ள...

யார் யாருக்கோ ஞானபீடமா?

மூத்த படைப்பாளி கி.ரா வின் நினைவு கூட உங்களுக்கு வரவில்லையா?? தமிழக படைப்பாளிகள் அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இருவர் மட்டுமே ஞானபீடம் பெற்றுள்ளனர். கிராவுக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு...

கவிஞர் இளையபாரதி வெளியிடும் ‘வேலுப்பிள்ளை பிரபாகரனின், விடுதலைப் போராட்ட வரலாறு’

நண்பர் கவிஞர் இளையபாரதி, தனது வ.உ.சி நூலகம் மூலமாக செம்பூர் ஜெயராஜ் எழுதிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் விடுதலைப் போராட்ட வரலாறு 1200 பக்கத்திற்கு விரிவான நூலாக விரைவில்...

பாரதியார் பாடல்களும், பிரியா சகோதரிகளும்.

கடந்த சனிக்கிழமை (23-12-2017) மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பிரியா சகோதரிகளுடைய இசைக் கச்சேரியை கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நல்லக் குரல்வளம். முண்டாசுக்கவி பாரதியின் இந்த...

விவசாயிகள் தற்கொலை.

விவசாயிகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். தற்கொலைகளும், விவசாய மரணங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றது. விவசாயம் மழையில்லாமல் பொய்த்துப் போவதும், விவசாய விளைப் பொருட்களுக்கு லாபகரமான விலையில்லாததும், கடன் பிரச்சனைகளும்...

கார்வான் சரிகம (CARVAAN)

டெல்லியிலிருந்து பத்திரிக்கை நண்பர் அஜய் கிருஷ்ணன் தமிழில் இனிமையான பாடல்களை ஒலிக்கக் கூடிய ‘கார்வான் சரிகம’ வை புத்தாண்டு பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நல்ல பயனுள்ள கட்டமைப்போடு...

காவிரிப் பிரச்சனை – சிவசமுத்திரம் நீர்மின் திட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது.

கர்நாடக மாநிலத்தின் சிவசமுத்திர நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை கோரி கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனைக்குத் தீர்வு எட்டாமல் இருக்கிறது....

Show Buttons
Hide Buttons