Month: March 2017

எரிவாயு குழாய் பதிப்புLNG pipeline

இதோ அடுத்த எரிவாயு குழாய் பதிப்பு திட்டம்சென்னை மணலியில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக பெங்களூருவுக்கு காஸ்விவசாய நிலங்களுக்கு பதில் நெடுஞ்சாலை ஓரம் கொண்டுசெல்லலாமே? கேரளாவில் அப்படித்தானே...

தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடையா?

தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடையா?------------------------------------- கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்கலாமா என்பது பற்றிய தனது பதிலை தெரிவிக்குமாறு...

தாமிரபரணி

தாமிரபரணி============தாமிரபரணி கீர்த்தியையும், வரலாற்றையும் என்னுடைய நிமிர வைக்கும் #நெல்லை நூலில் நான் செய்த பதிவுகள்.இந்நூல் 2004-ல் வெளியிடப்பட்டு விரைவில் ஐந்தாவது பதிப்பாக விரிவுப்படுத்தி  வெளிவர இருக்கின்றது..................வற்றா ஜீவநதியான...

மேலவை தேர்தல்:

மேலவை தேர்தல்:----------------நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கும், சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கும், வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் தொகையை வரையறுக்கப்பட்டுள்ளது.மேலவை தேர்தலுக்கு இம்மாதிரி செலவுத் தொகை எல்லாம் கிடையாது.தமிழகத்தில் மேலவை கிடையாது. புண்ணியவான்...

தொலைக்காட்சித்தொடர்கள்

நேற்றைக்கு ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது,  ஒரு தொலைக்காட்சித் தொடரில் காவல் துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் காவல் துறை துணை கமிஷனரை எதிர்த்து பேசுவதும், உயர்...

தாமிரபரணி

தாமிரபரணி குறித்த எனது கருத்து இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்து உள்ளது.-------------------------------------தாமிரபரணியில் தண்ணீர் இல்லையென்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை மூடியிருக்கிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை...

தாமிரபரணி நீர்

தாமிரபரணி நீரை மொத்தம் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?தாமிரபரணியில் நீர் எடுப்பது அரசு நிறுவனமான சிப்காட்.ஒரு நாளைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு - 136 லட்சம் லிட்டர்.இந்த...

பெப்சி கோக் ஆலைகளும், தாமிபரணியும்

பெப்சி கோக் ஆலைகளும், தாமிபரணியும்;(தும்பை விட்டு வாளை பிடிப்பது போன்ற கதைதான்.) ------------------------------------சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சுவை நீரான பொருணை ஆற்று நீரை பெப்சி கோக் ஆலைகளுக்கு...

Show Buttons
Hide Buttons