Month: November 2019

புனிதம்- தூய்மை

புனிதம்- தூய்மைஎன்ற ஒன்று உள்ளது எந்த சொற்களாலும், அது விளக்கி வெளிப்படுத்த முடியாத ஒரு நிதர்சன உண்மையாகும். எண்ணங்களால் அதை வடிவமைக்க இயலாது. அது உணர்வும் அல்ல.அது...

துள்ளித் திரிந்த பள்ளிப்பொழுதுகள்*

இந்த வார புதிய தலைமுறை இதழில் எனது பள்ளிப் பருவ நிகழ்வுகளைக் குறித்து வெளிவந்துள்ள தொகுப்பு*துள்ளித் திரிந்த பள்ளிப்பொழுதுகள்*————————————————-”உங்கள் பையனா… சுறுசுறுப்பா பேசறான்யா…” என்றார் காமராசர்- வழக்குரைஞர்...

கழகத்_தலைவரும், #மிசாவும் –

*#கழகத்_தலைவரும், #மிசாவும் -3 ————————————————எனது முகநூல் பதிவில்;1976ல் அவசரநிலை காலம் மற்றும் கழக தலைவர் மிசா கைதினை குறித்த பதிவை படித்து விட்டு நினைவாற்றலோடு சரியாக எழுதியுள்ளீர்களே என்று...

எல்லாம் பறித்த பின்னும் மீண்டும் பூக்கவே செய்கிறது…

எல்லாம்  பறித்த பின்னும்மீண்டும் பூக்கவே செய்கிறது...

''நீங்கள் நீங்களாகவே இருங்கள்''..

................................அவங்க இதை பண்றாங்க, இவங்க அதை பண்றாங்க என்று உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யுங்க......கண்டதையெல்லாம் மனதில் போட்டு கவலைப்படாதீர்கள்....

கலைந்து கலந்து கரைந்து…..

கலைந்து கலந்து கரைந்துநிறமற்றுப் போய்விடுதனித்தன்மையென்பதே..?.ஏதுமற்று பெருவெளியுள் அக புற நிலையில் துளியாகிப்போ மனமே..!

சம்பூர்ணராமாயணம்

#சம்பூர்ணராமாயணம்.....இந்த படத்தில் என்.டி.ஆர்., ராமராகவும்  சிவாஜி பரதனாகவும் நடித்தனர். சிவாஜி நாயகன் இல்லை.. படத்தைப் பார்த்த #ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.***உலகம் யாவையும் தாமுள...

அயோத்தி_பிரச்சனை #Ayodhya

#அயோத்தி_பிரச்சனை #Ayodhya#It_is_rare, Unanimous order by BenchBalanced Judgement.உச்சநீதிமன்றத்தில் இதுவரை அரசியல் சாசனப் பிரச்சனையிலோ, நாட்டின்  முக்கிய பிரச்சனைகளிலோ இரண்டு நீதிபதிகளுக்கும் மேல் அமர்ந்தால் தீர்ப்புகளில் முரண்படுவார்கள்.ஆனால் இன்று...

Show Buttons
Hide Buttons