திருவள்ளுவர்- கே.ஆர்.வேணுகோபால் சர்மா
-------------------------------------இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை இயற்றிய திரு வள்ளுவரைப் பல்வேறுகாலகட்டங்களில் ஓவியர்கள் வெவ்வேறு கோணங்களில் படமாக வரைந்தனர்.திருக்குறள் உலகப் பொதுமறை என்பதால் எந்த ஒரு மதத்துக்குள்ளும் வள்ளுவரைஅடக்க...

