Month: November 2019

தமிழ் நாடு அமைந்தது……

கேரளாவிடம் 1956ல் நாம் உரிமை கோரியதுதமிழரிகளின்9தாலுக்காக்கள்; ஆனால் கிடைத்ததுயோ 4 1/2 தாலுக்காக்கள்தான்......#TamilNadu Taluks which continue to be in Kerala are1)Peermedu2)Devikulam3)Neyyaattrinkarai-Nedumakaddu near Thiruvananthapuram.4)Chitoor near...

*#தமிழகத்தோடு_திருநெல்வேலி #மாவட்டம்_செங்கோட்டை_இணைப்பு.

-------------------------------------கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட 9 தாலுக்காக்கள் இணைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து நான்கரை தாலுக்காக்கள் தான் அமைந்தது. அந்த அரை தாலுக்கா எதுவென்றால் அது திருநல்வேலி மாவட்டம்...

*#மொழிவாரி_மாநில_அமைப்பு #குறித்தான_சில_வரலாற்று_குறிப்புகள்*

------------------------------------- இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய மண்ணை மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் இதற்கு சிலர்...

கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைப்பு போராட்டம்

கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைப்பு போராட்டம்------------------------------------#புதுக்கடைதுப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்-11/8/1954.**************************தொடுவட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் ***********************1. திரு. எஸ். ராமைய்யன், மேக்கன்கரை, ஆயிரம் பிறைபுத்தன்வீடு, நட்டாலம், விளவங்கோடு வட்டம்.2. திரு. எ. பொன்னைய்யன் நாடார்,...

தமிழ்நாடு

தமிழ்நாடு - ============இன்றைய தமிழ்நாடு அமைந்து வருகின்ற நவம்பர் 1ம் தேதி அன்று 63ஆண்டுகள் நிறைவு பெறும்.  இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல...

Show Buttons
Hide Buttons