Month: November 2019

மன_அழுத்தம்

#மன_அழுத்தம்————————“மனித    இனமே   நோய்வாய்ப்பட்டிருக்கிறது”  என்றார் ஃபிராய்ட். உடல் சார்ந்த தேவைகளும். சமூகத் தேவைகளும் எண்ணற்ற ஆசைகளும் நிறைவேறாத நிலையில் மனதளவில் இறுக்கம் உண்டாகிறது. விருப்பங்களை...

அதனுள் நுழைய மனமின்றி.

வயல்காட்டில் வேலையேதும் இல்லாதபோதும் அந்த விவசாயி வீடு திரும்புவதில்லை மனைவி இறந்ததும் வெறிச்சோடிக் கிடக்கும் அதனுள் நுழைய மனமின்றி.

CONSTITUTION_DAY – 26 Nov

#CONSTITUTION_DAY - 26 Nov----------------------------------நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. 26-11-2016இந்திய அரசியலமைப்பு (Constitution Day) தினமாகும். 26-நவம்பர்...

சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

அடுத்தவர் சிபாரிசி பேரில் கிடைக்கும் பதவி, வெற்றியை விட..தனியாக போராடி நன்றியற்ற துரோகத்தால்  கிடைக்கும்பின்னடைவு ஆக்கும் தோல்வி மேலானது..!!விழுதல் வேதனை.விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல்   சாதனை.....#ksrpost24-11-2019.

#இந்திய_அரசியல்_சாசனத்திற்கு_வயது #எழுபது

————————————————நமக்கு நாமே வகுத்து  நமக்காக அர்ப்பணித்து கொண்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு வரும் நவமபர் 24 அன்று எழுபது ஆண்டுகளாகின்றன.இதில்  இதுவரை  124  சாசன திருத்தங்கள்  செய்யப்பட்டுள்ளது....

ஆளுநருக்கான_வரையறை_என்ன?’ ………………………………………………… #ஆளுநர்_மத்திய_அரசின் #கண்காணியா?Governor

‘#ஆளுநருக்கான_வரையறை_என்ன?’ .........................................................#ஆளுநர்_மத்திய_அரசின் #கண்காணியா?--------------------------#இதுவரை_பிரிவு_356யை_72ஆண்டில் #132_முறை_பயன்_படுத்தப்பட்டுள்ளது.ஆளுநர்களின் எல்லை அதிகாரம் என்ன? அதை மீறுகின்றனரா?பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டவாறு, ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்ற வகையில் விவாதங்கள் நடந்த வண்ணம்...

Show Buttons
Hide Buttons