Month: November 2019

தமிழக_நீர்நிலைகள்

#தமிழக_நீர்நிலைகள்----------------------தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் வழக்கும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கருத்தரங்கங்களும் நடத்தி வருகின்றேன். தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்ற போது...

Government_of_the_people, #by_the_people, #for_the_people, #famed_Gettysburg_Address. #Lincoln_Nov19_1863

#Government_of_the_people, #by_the_people, #for_the_people, #famed_Gettysburg_Address. #Lincoln_Nov19_1863-------------------------------------November 19, 1863 is when President #Lincoln delivered his famed Gettysburg Address. Learn more about the Battle of...

கோட்டபய_ராஜபக்சே #அநுராதபுரம் #_எல்லாளனிடமிருந்து_துட்டகம்மன் #அபகரித்ததை_துயர_நினைவு_கூர்வது போல உள்ளது.

#கோட்டபய_ராஜபக்சே #அநுராதபுரம்#_எல்லாளனிடமிருந்து_துட்டகம்மன் #அபகரித்ததை_துயர_நினைவு_கூர்வது போல உள்ளது. ————————————————-அநுராதபுரத்தை எல்லாளன் என்ற தமிழ் அரசன் ஆண்டு வந்தான். துட்டகம்மன் எல்லாளனிடமிருந்து அதை பறித்து ஆட்சி நடத்தி வந்ததாக வரலாறு. அன்று...

சலனமற்றிருக்கிறது மனம்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ? ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ? ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?****சலனங்களை கொஞ்சமும்சலனமற்று ஒதுக்கி விட்டு.****சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி...****கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனங்குவித்தந்த...

இன்றைக்கு (18-11-2019)செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள். ________________________________________ செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, கோரல்மில் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குத் தன் சொத்துகளை எல்லாம் விற்று உணவளித்து, வங்கக்கடலில் முதல் சுதேசக் கப்பல் விட்ட உத்தமர் வ.உ.சிதம்பரனாரை நினைத்துப்பார்க்க நேரமில்லாமல் யாரோ நயன்தாரா என்ற நடிகையின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகின்ற இந்த மாந்தர்களை என்ன சொல்ல? தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை உயிலில் எழுதிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு தினம் … தன் வரலாறுகளை மறந்து சல்லாபங்களிலும், சந்தோஷங்களிலும், வேடிக்கைகளிலும் வெட்டிப்பேச்சுகளிலும் காலத்தைக் கழித்தால் நிலைமைகள் புரையோடித்தான் போகும். இதனால்தான் மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதிகள் எழுகின்றனர். இந்த வினைகளை எல்லாம் பார்க்கும்போது முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. “இன்று பார தத்திடை நாய்போலே ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யா கச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர் சிறியவீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத் தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ” -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 18-11-2019. #KsRadhakrishnan #KSR_Posts #VOChidambaramPillai

இன்றைக்கு (18-11-2019)செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள். ________________________________________செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, கோரல்மில் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குத் தன் சொத்துகளை எல்லாம் விற்று உணவளித்து, வங்கக்கடலில் முதல் சுதேசக் கப்பல்...

Read MoreRead more about இன்றைக்கு (18-11-2019)செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள். ________________________________________ செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, கோரல்மில் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குத் தன் சொத்துகளை எல்லாம் விற்று உணவளித்து, வங்கக்கடலில் முதல் சுதேசக் கப்பல் விட்ட உத்தமர் வ.உ.சிதம்பரனாரை நினைத்துப்பார்க்க நேரமில்லாமல் யாரோ நயன்தாரா என்ற நடிகையின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகின்ற இந்த மாந்தர்களை என்ன சொல்ல? தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை உயிலில் எழுதிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு தினம் … தன் வரலாறுகளை மறந்து சல்லாபங்களிலும், சந்தோஷங்களிலும், வேடிக்கைகளிலும் வெட்டிப்பேச்சுகளிலும் காலத்தைக் கழித்தால் நிலைமைகள் புரையோடித்தான் போகும். இதனால்தான் மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதிகள் எழுகின்றனர். இந்த வினைகளை எல்லாம் பார்க்கும்போது முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. “இன்று பார தத்திடை நாய்போலே ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யா கச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர் சிறியவீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத் தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ” -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 18-11-2019. #KsRadhakrishnan #KSR_Posts #VOChidambaramPillai

தென்னாப்ரிக்க விடுதலையும் தம்பி நாயுடுவும் – South Africa – Thambi Naidu

________________________________________தென்னாப்ரிக்கா டர்பனில் தமிழரான பிரகாஷ் படையாச்சி அவர்கள், தென்னாப்ரிக்க அரசின் ஒத்துழைப்புடன் “மனித உரிமைகளும் ஈழத்தமிழருக்கு நீதியும் அமைதியும்” எனஇரண்டுநாட்கள் நடத்திய  மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பயணத்திற்கு அனைத்து...

மாவீரன்_ராணா_பிரதாப்_சிங் #மேவார்

#மாவீரன்_ராணா_பிரதாப்_சிங் #மேவார்———————————————மாவீரன் ராணா பிரதாப் சிங் அவர்கள் பயன்படுத்திய குதிரையின் பெயர் சேட்டக். அதன் வீரியத்தையும் வேகத்தையும் நினைவாகவே 60களில் பஜாஜ் நிறுவனம் தயாரித்த இரு சக்கர வாகனத்திற்கு...

Show Buttons
Hide Buttons