பண்டித_நேரு_நிறையும்-#குறையும் ”
நவ-14கடந்த 14-11-2015 அன்று தினமணி நாளிதழில் “ #என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது தலையங்கப் பக்க கட்டுரை. நேருவின் 125வது பிறந்தநாளான அன்று வெளியான சிறப்புக் கட்டுரை...
நவ-14கடந்த 14-11-2015 அன்று தினமணி நாளிதழில் “ #என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது தலையங்கப் பக்க கட்டுரை. நேருவின் 125வது பிறந்தநாளான அன்று வெளியான சிறப்புக் கட்டுரை...
------------------------------------தினசரி வாழ்வில் பலரைச் சந்திக்கின்றோம். சிலர் அவர்களுடைய சுயநலப் பயன்பாட்டுக்கு அவர்களுக்குத் தேவையான நேரத்தில் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெறுமனே போலியாக நம்மைக் கொண்டாடவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட...
https://m.facebook.com/story.php?story_fbid=1025981314404941&id=832899687046439&sfnsn=scwspmo
#நாராயணசாமி_நாயுடுவைதலைவராகக்கொண்டு முதன்முதலாக “#தமிழக_விவசாயிகள்_சங்கம்”துவங்கப்பட்ட தினம்.( 13 நவம்பர் 1973 )————————————————“மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்”என்று உலகப்பத்திரிக்கைகள் எழுதக்காரணமானகோயம்புத்தூர் விவசாயிகளின் மாபெரும் மாட்டுவண்டி போராட்டத்தைவெற்றிகரமாக ஜூன் 1972...
தொலைந்த வாழ்வினைதேடிக் கொண்டிராமல்தொடரும் வாழ்வினை - உன்னில்பதித்து விடுபோன பாதைகள் மேடும் பள்ளமும்சேறும் சகதியுமாக இருக்கலாம் போகின்ற வழிகள் வெகு தூரமாகவும் இருக்கலாம்.......உன்பாத வழியோ நேர் வழியாக இருந்தால்,உன்னை அசைக்க முடியாது
ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஓட்டமும்ஒரு நாள் ஓயும் போது...கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யாரென்பதை.. -.
#இப்போதும்_நாங்கள்_இந்தியாவைத் #தான்_நம்புகிறோம்.————————————————முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14.12.1986 தேதியிட்ட கல்கி இதழுக்காக, வேலுபிள்ளை பிரபாகரனிடம் முழுமையான பேட்டி ஒன்று வேண்டுமென்றும், அதற்கான நேரத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்றும்...
________________________________________அரசியல் சட்ட நிர்ணய சபையில் இறுதியாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டது, “அரசியல் சட்டத்தைத் தயாரித்ததில் எனக்குத் தரப்படும் பாராட்டுகள் உண்மையிலே எனக்கு மட்டுமே...
"ஆரம்பத்தில் எல்லா வீண் போலத் தோன்றும் ஒன்றுமே நடக்காதோ என்று தோன்றும்ஆனால், சட்டென ஓர்நாள் காத்திருத்தல் முடிவுக்கு வந்துவிடும்,யதார்த்த நிலை தோன்றிவிடும். வித்து பிளந்து கொண்டு மேலே வரும், செடியாகும்,ஆனால்...
புனிதம்- தூய்மைஎன்ற ஒன்று உள்ளது எந்த சொற்களாலும், அது விளக்கி வெளிப்படுத்த முடியாத ஒரு நிதர்சன உண்மையாகும். எண்ணங்களால் அதை வடிவமைக்க இயலாது. அது உணர்வும் அல்ல.அது...