Month: December 2019

திருப்பாவை #கோதையொழி

#திருப்பாவை #கோதையொழி 15 மார்கழி" *வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக* " -"திருப்பாவையிலும் திருப்பாவை"எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்...

ஆங்கில வருடத்தின் இறுதி நாளன்று…..

————————————————-வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து கொள்ளும் போது தான், வாழ்க்கையில்நமக்கு பிடிப்பு உண்டாகும், வாழ்வதன்தேவையும்  நமக்கெல்லாம் புரிய வரும்....வாழும் போதே மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிடுங்கள், ஏனெனில் இங்கு மறு ஒத்திகைகள் கிடையாது.*******சேறென்று...

பாஞ்சாலி சபதம்

"சொல்லவுமே நாவு துணியவில்லை, தோற்றிட்டார்எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே,நின்னையழைத்து வர நேமித்தான் எம்மரசன்" என்ன உரைத்திடலும், "யார் சொன்ன வார்த்தையடா?சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்துமாதர் வருதல் மரபோடா? யார்...

திருப்பாவை #கோதைமொழி 14.மார்கழி

#திருப்பாவை#கோதைமொழி 14.மார்கழி “ *சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்”* உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!செங்கல் பொடிக் கூறை வெண்...

#ரைட்_ஹானரபிள்_ஸ்ரீனிவாச_சாஸ்திரி-#கம்யூனிஸ்ட்_கட்சி_தலைவர்ஆர். #பாலதண்டாயுதம்-#அண்ணாமலை #பல்கலைகழகம்.

————————————————-அன்றைய அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் மனசும் இன்றைய ஆள்வோர் , அதிகார மனசும் !ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரி ( இந்திய தேசிய காங்கிரஸ்...

Priya Sisters

#சென்னை_மார்கழி_இசை_விழா மேடைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம்  வரும் #ப்ரியா_சகோதரிகளின் இசைக்கு தொடர்ந்து அரங்கங்களில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். அவர்களின் இசையில் ஏதோ ஒரு ஈர்ப்பு,...

சென்னை_உயர்நீதிமன்றம் #காஸ்லிஸ்ட்_நிறுத்தம்.

#சென்னை_உயர்நீதிமன்றம் #காஸ்லிஸ்ட்_நிறுத்தம்.————————————————-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்கு எந்தெந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று; ஒவ்வொரு  நாள் விடியலில் 4  மணியிலிருந்து  5 மணிக்குள் அச்சடித்து வழக்கறிஞர்கள் வீடுகளுக்கு...

அரசியல் சாசனம்,

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி தினமணியில் அரசியல் சாசன நாளையொட்டி வெளிவந்த என்னுடைய “ தேவை மீள் பார்வை” கட்டுரையை அப்படியே கடித வடிவில் செங்கல்பட்டு வாசகர்...

திருப்பாவை #கோதைமொழி 13.மார்கழி

#திருப்பாவை#கோதைமொழி 13.மார்கழி  “ *வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று* ”புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!வெள்ளி...

Show Buttons
Hide Buttons