“தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் – 23”
இன்று விவசாயிகள் தினம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.. இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...

