Month: June 2020

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்சிரிக்காத நாளில்லையேதுக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்மனம்போலே பாடுவேன் கண்ணேஎன் சோகம் என்னோடுதான்

தி மு க வில் மாறனுக்கு பிறகு படிப்பாளி என்று கே. எஸ். ராதாகிருஷ்ணனை சொல்லலாம்

படிப்பாளி தி மு க வில் மாறனுக்கு பிறகு படிப்பாளி என்று கே. எஸ். ராதாகிருஷ்ணனை சொல்லலாம். மாறன் படித்த புத்தகங்களை ஒரு கல்லூரிக்கு கொடுத்து விட்டார்கள்,...

*#வேலுப்பிள்ளை_பிரபாகரன் – #கல்கி_பேட்டி*

*#வேலுப்பிள்ளை_பிரபாகரன் -#கல்கி_பேட்டி*————————————————-பல முக்கிய செய்திகளை அப்போது பிரபாகரன் பகிர்ந்துள்ளார் கடந்த 1986ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் வாரம் "கல்கி" இதழுக்காக திரு. கல்கி ப்ரியன் அவருடைய சகாக்களோடு...

வ.உ.சி, மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்றோருக்கெல்லாம் வழிகாட்டிய, தமிழகம்அறியமறுத்த டாக்டர். பிவரதராஜூலுநாயுடுவின் 134வது பிறந்தநாள் (04-06-1887).

சேலம் Salem​ Rasipuram​ பல தமிழகத் தலைவர்களை எல்லாம் அக்காலத்தில் வழிநடத்திய வரதராஜுலு நாயுடுவின் வரலாறு அவசியம் அறியப்பட வேண்டியதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலத்தில் அவர்...

தாமிரபரணி கரையில் திராவிட நாகரிகத்தின் வீச்சு ஆதிச்சநல்லூர் மட்டுமல்லாமல் அதன் நான்கு திசைகளிலும் மதுரை கீழடி வரை தொடரலாம்

தாமிரபரணி கரை திராவிட நாகரிகத்தின் முதல் தரவுகள் கிடைத்த தலமாகும். இன்றைக்கு ஆதிச்சநல்லூர், சிவகலை, கொற்கை, தெற்கே திருச்செந்தூர், பாளையங்கோட்டை மறுகால்தலை (2-ம் நூற்றாண்டு), திருநெல்வேலி குன்னத்தூர்...

விவசாயிகளும் இலவச மின்சாரமும் – 10

விவசாயிகளை தட்டியெழுப்பிய தலைவன் வீட்டில் மின்சாரம் பத்தாண்டுகளுக்கு மேலாக துண்டிக்கப்பட்டது. உழவர்களின் எழுச்சி நாயகன் சி. நாராயண சாமி நாயுடு வையம்பாளையத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம்...

மெய்ப்பொருள் காண்பது அறிவு – தினமணி கட்டுரை

இன்றைய (03.06.2020) தினமணியில் தற்போது நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் குறித்து *“மெய்ப்பொருள் காண்பது அறிவு!”* என்ற தலைப்பில் என்னுடைய பத்தி வருமாறு: “நான் டிவி விவாதங்களைப்பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.ஒரு...

Show Buttons
Hide Buttons