#மினர்வா_டுட்டோரியல் – #Minerva_Tutorial_College, #Chennai.
#மினர்வா_டுட்டோரியல் -#Minerva_Tutorial_College, #Chennai.________________________________________ நேற்று எழும்பூர் ஹால்ஸ் ரோடு வழியாக பயணிக்கும் பொழுது, அந்தப் பகுதியிலிருந்த மினர்வா டுட்டோரியலும் அதன் நிறுவனர் மறைந்த ஏ.என்.பரசுராமன் அவர்களும் டாக்டர்.சந்தோசம் அவர்களும் ,...

