Month: June 2020

#நண்பர்கள், #நீங்கள்_மெளனமாக #அமைதியாக_இருப்பது_ஏன்

#நண்பர்கள், #நீங்கள்_மெளனமாக #அமைதியாக_இருப்பது_ஏன் என்று தொடர்ந்து கேட்கின்றார்கள். எனக்குத் தெரியும் , #என்னுடைய_மெளனமே #பேசும்_மொழி_தான். #என்_மெளனமே #என்னை_வீரியமாக_உணர்த்தும்.இதற்கான பதிலை சொல்வேன். #ksrpost#K_S_Radhakrishnan_postகே. எஸ். இராதாகிருஷ்ணன்11-6-2020.

ஊர் பெயரை மாற்றி அறிவிப்பாக வெளியிடுவதெல்லாம் இப்போதைய வேதனையான சூழலில் தேவையா?அது கவனிக்கபடுமா?

ஊர் பெயரை மாற்றி அறிவிப்பாக வெளியிடுவதெல்லாம் இப்போதைய வேதனையான சூழலில் தேவையா?அது கவனிக்கபடுமா?#ksrpost

தீட்சித் இவர் மலையாளி .ஈழத் தமிழரையும் கெடுத்து ராஜீவையும் படுகுழியில் தள்ளியவர்களில் ஒருவர் .

தீட்சித் இவர் மலையாளி .ஈழத் தமிழரையும் கெடுத்து ராஜீவையும் படுகுழியில் தள்ளியவர்களில் ஒருவர் . இவரின் அப்பாவின் பெயர் முன்ஷிப் பரமுப் பிள்ளை.இவரது தாய் மீண்டும் Sitaram...

பொது களத்தில் கரானாவை மறந்தால் உயிரை இழக்க நேரிடுகிறது. தன் பெயரின் வெளிச்சம்,உழைப்பு, பதவிகளை விட நல் வாழ்வு முக்கியம்!

பொது களத்தில் கரானாவை மறந்தால் உயிரை இழக்க நேரிடுகிறது. தன் பெயரின் வெளிச்சம்,உழைப்பு,பதவிகளை விட நல் வாழ்வு முக்கியம்!

*#நான்….. #முடிவற்ற_கோடுகள்*

*#நான்.....#முடிவற்ற_கோடுகள்* புதியதாக தொடங்குகிறதுஎனது இயக்கம்அமைதியுடன்எனக்கான் வார்த்தைகளைஎடுத்துத் தொடங்குகிறேன்.பிறகு புறப்படுகிறதுஎன்னுள்சிலஅமைதியும் ஆவேசங்களும்.முரண்பட்டவைகளை இணைக்கிறேன்.நான் கடந்து போகஅல்லதுஅழித்துவிட.இது நம்ப முடியாதது.நான் எப்போதும்தொடங்கிக் கொண்டேயிருக்கிறேன்ஆனாலும்வெகுதூடத்துக்கு வந்துவிட்டேன்.வெறும் தலைகள் கருப்புப் புள்ளியென,இப்போது பார்க்கவும்என்...

*சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து – அலட்சியத்தில் மக்கள்*

*சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து - அலட்சியத்தில் மக்கள்* *மக்களுக்கு தொற்றின் தீவிரம் புரியவில்லை*. *நமது ஒட்டை விற்று சினிமா பார்த்து மரத்து போன.....*. *தமிழக நிலவரம் கொரோனாவில்...

Show Buttons
Hide Buttons