Month: June 2020

கழக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் காலமானார் ஆழ்ந்த இரங்கல்.

கழக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் காலமானார்ஆழ்ந்த இரங்கல்.

அரசியல் களத்தில் சி அச்சுதமேனன்

இன்றைய கேரளா 1957 ம் ஆண்டு என்ற மாநிலம் உருவான பிறகு முதல் தேர்தல் நடைபெற்றதுஅதில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி CPI வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது முதல்வராக...

சிதைக்காதே! சிதைக்காதே! மாணவர்கள் எதிர்காலத்தை சிதைக்காதே!

10ம் வகுப்பு தேர்வு இந்த ஆபத்தான நிலையில் தேவையா?பள்ளி மாணவர்கள ஏதும் அறிய நமது எதிர்கால தலை முறை. அவர்களுக்கு சிரமம் கொடுக்கலமா…? பள்ளி மாணவர்களை பற்றி...

உணவுப் பொருள் பாதுகாப்பு தினம்

இன்று ௨ணவுப்பொருள் பாதுகாப்பு தினமாம்….தஞ்சை மாவட்டத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள். சற்று பொருத்திப் பார்க்க……. அங்கு 30ஆயிரம் ஏக்கரில் சாகுபாடியான நெல் 149 நெல்...

நெல் தஞ்சை வட்டார நண்பர் அனுப்பியது

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட்...

ஆர். எஸ். பதி தைலம்

தென் தமிழகத்தில் மதுரை ஆர்.எஸ்.பதி தைலம் இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். சளி, ஜலதோஷம்,தலைவலி என்றல் உடனே இந்த தைலம் தான் நினைவுக்கு வரும் ....

விடியல்

பனி தூவிய பாதையில்விடியலின் சுவடுகள்…அது ஒருகுதூகலமான பொழுது. பட்சிகளின் இன்குரலால்அவதியுறும் நிசப்தம்எருதுகளின் மணியோசையில்சங்கமமாகிறது. கருநீல வானத்துநட்சத்திரக் கண்இமைக்காமல்பார்ப்பதுஉலகப்பெண்ணின்முதல் நீராடலை துயிலெழுந்துசோம்பல் முறிக்கும்உழவனின் விலா எலும்புகள்அவன் மூச்சிழுப்பில்தேம்பித் தேம்பிஅழுவது...

Show Buttons
Hide Buttons