உழவர் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு
மறைந்த உழவர் தலைவர் சி. நாராயணசாமி நாயுடுவின் திருஉருவ சிலையை கோவில்பட்டியில் அமைப்பதைக் குறித்து வரும் 16.03.2017 அன்று மாலை 6.00 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடக்க இருக்கின்றது.
ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டம் நடக்கும் இடத்தை விரைவில் தெரிவிக்கின்றேன்.
#நாராயணசாமிநாயுடு
#விவசாயிகள்சங்கம்
#விவசாயிகள்
#Ksrpost
#ksRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்