விருதுநகர் மாவட்டம்.

0
விருதுநகர் மாவட்டத்தின் அழகர் அணைத் திட்டம் நீண்ட காலம் கிடப்பில் உள்ளது. அத்தோடு சில நதிநீர் ஆதாரங்களையும், நீர் தீரங்களையும்  சரிசெய்ய வேண்டும்.
1. அர்ஜீனா நதி
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து  வத்தராயிருப்பு ,புதுப்பட்டி கூடமுடையார் கோயில் , வடக்கு ஆனைக்குட்டம் டேம் நிரைந்து வடமலாபுரம் , கன்னிசேரி வழியாக சாத்தூர் இருக்கன்குடி கோலார்பட்டி ஆனைக்கட்டுக்கு செல்கிறது.இந்த நீர் தீரங்களையும்  சரிசெய்ய வேண்டும்.
2, வைப்பாறு 
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கட்டழகர் , சென்பகதோப்பு வழியாக வெம்பக்கோட்டை ஆனைக்கட்டு நிரப்பி  இறவார்பட்டி , சாத்தூர் வழியாக இருக்கன்குடி கோல்வார்பட்டி ஆனைக்கட்டு சேர்கிறது .. 20ஆண்டுகளாக வழிதடங்கள் அனைத்தும் சீமைகருவேலி மரங்கள் அடர்ந்துவிட்டன. இனிமேலாவது நீர் ஆதாரங்களை அரசு நன்றாக பாதுக்காக்க வேண்டும்.
3.கேரள,அச்சன்கோவில்-பம்பாவை 
சாத்தூர் அருகே வைப்பறில்
இணைக்கவேண்டும்.
படங்கள், நைல் நதிக்கரை, எகிப்து,

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons