மகிழ்ச்சியான ஒரு வரம்.
கண்காணிப்பும் விழிப்புணர்வும் கூடிய அமைதியான மனம் கொண்ட தவ வாழ்க்கை வலிமை மிக்க மகிழ்ச்சியான ஒரு வரம்.
அது மகத்தான கூறுகளை கொண்ட இந்த வளமிக்க பூமி போன்றது.
ஒப்பிட்டுப்பார்ப்பதோ, கண்டனம் செய்வதோ இல்லாத அத்தகையதோர் மனம் உள்ளபோது மட்டுமே, அளவிட இயலாத கீர்த்தியை வெளிப்படுத்துகிறது.
#ksrpost
30-11-2019






