நெடுஞ்சாலைத் துறையின் பெயர்ப் பலகையில் தமிழில்
சமீபத்தில் கோவில்பட்டியிலிருந்து திண்டுக்கல்லை நோக்கி பயணம் செய்தபோது, வத்தலகுண்டு பிரிவு சாலையில்
வத்தலகுண்டு என்றும் ஆங்கிலத்தில் பத்தலகுண்டு (Batlagundu) என்று திருத்தப்படாமல் இருப்பது அரசு அதிகாரிகள் கவனத்திற்கு வரவில்லையா? அதேபோல, சென்னை அண்ணா சாலை பெயர் மாற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் அங்குள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மவுண்ட் ரோடு என்றே நீண்டகாலமாக இருப்பதை பலமுறை சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்டியும் மாற்றப்படவில்லை.
#KSRPostings
#KSRadhakrishnan_postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2019






