கார்வான் சரிகம (CARVAAN)

நண்பர் அஜய் கிருஷ்ணன் தமிழில் இனிமையான பாடல்களை ஒலிக்கக் கூடிய ‘கார்வான் சரிகம’
வை புத்தாண்டு பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நல்ல பயனுள்ள கட்டமைப்போடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விலைதான் கிட்டத்தட்ட 6,000 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சற்று விலை குறைவாக இருந்தால் எல்லோரும் வாங்க வசதியாக இருந்திருக்கும். ப்ளு டூத்,
யுஎஸ்பி, எப்.எம், ரீசார்ஜபிள் பேட்டரி என சகல வசதிகளோடு இது இயங்குகின்றது.
சற்று விலை குறைவாக இருந்தால் எல்லோரும் வாங்க வசதியாக இருந்திருக்கும். ப்ளு டூத்,
யுஎஸ்பி, எப்.எம், ரீசார்ஜபிள் பேட்டரி என சகல வசதிகளோடு இது இயங்குகின்றது.
#கார்வான்_ச_ரி_க_ம
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-12-2017