#தென்_மாவட்ட_பல_எல்கை_வழிகள் #அடைக்கப்பட்டுள்ளன_என #கவலையான_தகவல்.
#தென்_மாவட்ட_பல_எல்கை_வழிகள் #அடைக்கப்பட்டுள்ளன_என
#கவலையான_தகவல்.
————————————————
நாளுக்கு நாள் சென்னையில் தீவிரமாகும் கொரோனாவால் சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் முழு ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி வருகின்றனர் .இதனால் தென் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்கைகள் (தூத்துக்குடி-எட்டையபரம் to அருப்புக்கோட்டை-மதுரை நெடுஞ்சாலை)அயன் ராசா பட்டி, சென்னமரெட்டிபட்டி, மணியக்காரன்பட்டி, கம்பத்துப்பட்டி, இனாம் அருணாசலபுரம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்ட பல கிராம எல்கை வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.
Muscat Ssavraja
#ksrpost
17-6-2020.







